சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவலில் எடுக்கப்பட்டுள்ள 3 போலீசாரிடம் சிபிஐ விசாரணை தீவிரம் Jul 21, 2020 1451 சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 போலீசாரை நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்துள்ள சிபிஐ அதிகாரிகள், விரிவான விசாரணைக்காக சாத்தான்குளம் அழைத்து சென்றுள்ளனர். இவ்வழக்கில் 2-வது ...